? ???
சுட்டெரிக்கும் கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம்?
  • தண்ணீர் அதிகளவு அருந்துவது மிகவும் அவசியம்
  • வெயில் காலத்துக்கு பருத்தி உடைகள் தான் மிக நல்லது
  • பையில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருங்கள்
  • முடிந்த அளவு தினசரி இரு முறை குளியுங்கள்
  • பழச்சாறு  மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்
  • வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது
  • குட்டீஸ்களுக்கு சம்மர் கட் ஸ்டைலில் முடியை வெட்டுவது நல்லது
  • வெளியே செல்லும்போது கண்டிப்பாக  குடை, சன் கிளாஸ் எடுத்துச் செல்லுங்கள்
  • அடிக்கடி முகம் கழுவுங்கள்
  • காரமா சாப்பிட வேண்டாம்

Summer Health Tips:

Restore and replenish your skin and physical health as we suggest some amazing healthy diet tips to survive the sweltering summer this year.
  • Keep yourself Hydrated – Drink more water
  • Eat Fresh fruits & vegetables
  • Eat healthy 7 light foods
  • Eat more cool Foods
  • Drink more fluids and eat fruits
  • Wash your hands before eating and take bath twice a day
  • Apply sunscreen daily before going outside in the sun
  • Wear Cotton clothes
  • Wash your face and hand often
  • Keep kids out of mid-day sun
  • Stay indoors during peak hours of the sun
  • Use Sunglasses