Due to the current COVID-19 situation, we request you all to kindly adjust to the changes in our delivery service
Dear Customers,
We understand your situation and all the customer's situation at this time, and so we would like to inform you all that...
We are trying our level best to make sure all the customers are served during this unexpected critical situation
But we cannot guarantee when we can deliver the goods due to the trouble procuring the goods from the suppliers and local markets too
If you find an alternative for your urgent requirement, you can anytime cancel this order and we DO NOT charge anything for order cancellation
Once again we can deliver your order BUT we cannot promise you that we can deliver it for sure, because or if we have to obey the sudden government norms
We will surely call you before delivering your order but we also inform you that there is a huge lag in delivering all the orders
- There may be delay in your order delivery due to high volume of orders
- We give top priority to the Essential items at the moment
- If you have ordered for branded items, sometimes we may not be able to procure and deliver, because there is a problem in the regular supply of goods
- If we can't deliver the branded items, we will only deliver the Essential items.
- If you have already paid for the branded items, and if that item is not delivered during delivery, you will be notified and we will surely refund the amount
- We highly recommend paying cash or card on delivery
- If you require, we can also send you a payment link
- Kindly order only limited quantities of Dal items (like Toor Dal, Urad Dal each 2 kg per customer). Food products have to be made available for all customers in the current unexpected situation!
- We request you all to kindly cooperate with us during the current situation
We apologize for the inconvenience
தற்போதைய COVID-19 நிலைமை காரணமாக, எங்கள் விநியோக சேவையில் ஏற்படும் மாற்றங்களை தயவுசெய்து கருத்தில் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்:
அன்பார்ந்த வாடிக்கையாளரே,
உங்கள் ஆர்டருக்கு நன்றி. நீங்கள் பல பொருட்களை ஆர்டர் செய்திருந்தாலும், நீங்கள் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களையும் இந்த கால சூழ்நிலையில் எங்களால் வழங்க முடியாமல் போகலாம்
இந்த பொருட்களை வாங்குவதற்கான மாற்று வழியை நீங்கள் கண்டால், எங்களிடம் நீங்கள் செய்த ஆர்டரை உடனடியாக ரத்து செய்துகொள்ளலாம்
நாங்கள் இந்த வேளையில், அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறோம்
அத்தியாவசிய பொருட்கள் கூட பல சந்தைகளில் இப்பொது கிடைப்பது கடினமாகிவிட்டது. எனவே அவற்றை உங்களுக்கு வழங்க நாங்கள் கடுமையாக முயற்சி செய்கிறோம்
பொருட்கள் விநியோகம் தாமதம் காரணமாகவும், அதிக ஆடர் காரணமாகவும், டெலிவரி நாள் அல்லது நேரத்தை நாங்கள் உத்தரவாதம் செய்ய முடியாது
தற்போதைய சிக்கலான சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொண்டு எங்களுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறோம்
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஆரோகியமாகவும், பாத்திரமாகவும் இருக்க விரும்புகிறோம்!
நன்றி,
குரோசேரி ராஜா
- அதிக அளவு ஆர்டர்கள் காரணமாக உங்கள் ஆடரை வழங்குவதில் தாமதம் இருக்கலாம்
- நாங்கள் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்க விருப்புகிறோம்
- வழக்கம் போல் பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் இருப்பதால், சில பிராண்ட் பொருட்களை டெலிவரி செய்ய முடியாமல் போகலாம்
- உங்களது ஆர்டர் ல் பிராண்ட் பொருட்கள் தட்டுபாடால் எங்களால் வழங்க முடியாவிட்டால், அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வழங்குவோம்
- டெலிவரி நேரத்தில் வழங்கப்படாத பிராண்ட் பொருட்களுக்கு நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், நாங்கள் அந்தத் தொகையைத் திருப்பித் தந்துவிடுவோம்
- முடிந்தவரை கேஷ் அல்லது கார்டு ஆன் டெலிவரி யை செலுத்துமாறு தங்களை பரிந்துரைக்கிறோம்
- உங்களுக்குத் தேவைப்பட்டால், நாங்கள் உங்களுக்கு கட்டண லிங்க் கை அனுப்பலாம்
- தயவுசெய்து ஆடர் செய்யும் பொது அதிக பட்சம் 2 கிலோ பருப்பு வகைகளை மட்டுமே ஆர்டர் செய்யுங்கள். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உணவு பொருட்களை விநியோகம் செய்ய ஒத்துழையுங்கள்
- தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
