Welcome - Online Grocery Shopping with Grocery Raja

Free Gifts

Gift Issuing Terms

  • The below products can be redeemed using gift cards for free.
  • The Free gifts cannot be separately delivered and should be added along with your order.
  • Each Free gift can be redeemed for specific number of gift cards that you have collected.
  • We have mentioned the number of Gift cards required to receive the Free gift listed below 
  • The gift cards should be exchanged immediately while you receive the gift
  • The number of gift card mentioned on the gift items should be exchanged with no excuse or further discount
  • For marketing purpose, A photograph of you holding or receiving the gift item is a must.
  • If you are not willing to provide photograph, you will not be eligible to receive free gifts
  • Gifts cannot be delivered outside our delivery area.
  • We have a database of number of cards issued to each customers, any discrepancies should be solved before choosing gift items
  • We have the right to change or modify the gifts and terms and conditions without prior notice.
  • Company purchases are not eligible to receive free gifts. Purchase managers can avail special gifts once in a while

 

பரிசுபெறும் விதிகள்

  • கீழே உள்ள இலவச பரிசுகளை, நீங்கள் சேர்த்துவைத்துள்ள பரிசு அட்டைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்
  • இலவச பரிசுகளை தனியாக டெலிவரி செய்ய முடியாது, உங்களது ஆர்டருடன் சேர்த்து வழங்கப்படும்
  • ஒவ்வொரு இலவச பரிசும், நீங்கள் சேர்த்துவைத்துள்ள பரிசு அட்டைகளின் எண்ணிக்கை மூலமாக பெற்றுக்கொள்ளலாம்
  • கீழ்காணும் இலவச பரிசுகளை பெற, பரிசு அட்டைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளோம்
  • பரிசுப் பொருட்கள் பெற்றவுடன், பரிசு அட்டைகளை உடனடியாக எங்களிடம் திருப்பி கொடுத்து விட வேண்டும்
  • இலவச பரிசு பொருட்களில் குறிப்பிடப்பட்ட பரிசு அட்டைகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டும், இல்லையென்றால் இலவச பரிசு வழங்கப்படமாட்டாது
  • மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக, நீங்கள் பரிசுப் பொருளை எங்களிடமிருந்து வாங்கும் அல்லது நாங்கள் உங்களுக்கு பரிசு வழங்கும் புகைப்படம் மிக அவசியம்
  • உங்களது புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்காவிட்டால், நீங்கள் இலவச பரிசு பெற முடியாது
  • எங்கள் டெலிவரி பகுதிக்கு வெளியே உங்களது பரிசுகளை வழங்க முடியாது
  • ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் வழங்கப்பட்டுள்ள பரிசு பரிசு அட்டைகளின் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது, எனவே எந்தவொரு முரண்பாடும் பரிசு பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தீர்க்கப்பட வேண்டும்
  • முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் பரிசுகளையோ, விதிமுறைகளையோ , நிபந்தனைகளையோ மாற்றும் உரிமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு
  • உங்கள் நிறுவனத்தின் பெயரில் செய்யப்படும் ஆடர்களுக்கு இலவச பரிசு கிடையாது. பர்சைஸ் மேனேஜருக்கு ஒருமுறை சிறப்பு பரிசு வழங்கப்படும்

 

Choose the Free gift of your choice from the below products. We are adding more everyday!

1 Item(s)

per page

1 Item(s)

per page